உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) -ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டம் இன்று(19) இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சின்னம் தொடர்பில் இன்று(19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று செயற்குழு கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்