சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(17) முற்பகல் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், குறிப்பாக 2019ம் ஆண்டுக்கான பாதீடு மற்றும் அதுகுறித்த விவாதம் தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரு தினங்களுக்கு மின்சாரத்தடை

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்