உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை(10) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உறுவாக்கப்பட உள்ள கூட்டணியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பது குறித்து இதில் கலந்தரையாடப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor

தேசியப் பட்டியல் விவகாரம் – ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு பாதுகாப்பு

editor