வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ கொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

St. Peter’s rout Kingswood 53-12

அமேசன் காட்டில் பயங்கர தீ – பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பு தீக்கிரை

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்