உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று

(UTV|கொழும்பு)- கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இன்று (01) இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் ?

editor