உலகம்

ஐக்கிய இராஜ்ஜியம் வரலாற்றின் புதிய அத்தியாயத்தில்

(UTV|UK) – வரலாற்றில், ஐக்கிய இராஜ்ஜியம் புதிய அத்தியாயத்தில் உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இன்று பிறந்துள்ள 2020 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்தை பிரிக்கும் பணியை நிறைவேற்றி முடிப்பதாகவும், பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

editor

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்

சர்வதேச ரீதியில் வஞ்சகமின்றி உயரும் கொரோனா