உள்நாடு

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

பாடசாலை மட்ட போட்டியில் நவோத் பரணவிதான சாதனை

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor