சூடான செய்திகள் 1

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

(UTV|COLOMBO) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது