சூடான செய்திகள் 1

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பெலியத்த- சீதுவ பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகங்கம்

ஜனாதிபதி கென்யா விஜயம்

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….