உள்நாடு

எழுந்து நின்றது பாலமுனை மின்ஹாஜ் பெருமை கொள்கிறது பாலமுனையூர்!

U-20 வயது உதைபந்து போட்டியிலும் சம்பியனாகி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு

இன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்று பாடசாலைகளுக்கிடையிலான இருபது வயது பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் அரை இறுதி போட்டி பொத்துவில் மத்திய கல்லூரி அணியினரை வென்று இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அணியினரை 01:00 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

2024ம் வருடமும் மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும் இவ்வெற்றிக்கு ஊக்கப்படுத்தி பயிற்சியளித்த ஆசிரியர் ILM.பாயிஸ், பயிற்றுவிப்பாளர்களான AM.இர்சாத்,MJ.சபான் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

-அம்ரி

Related posts

சிங்கப்பூரில் அதிஉயர் பதவி வகிக்கும் அர்ஜுன் மகேந்திரன்

editor

ரிஷாட்- சஜித் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம்

editor

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை