சூடான செய்திகள் 1‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம் February 15, 2019148 Share0 (UTV|COLOMBO) ‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் நேற்று(14) காலை கிருலப்பனையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.