உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – இருவர் பலி

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று இன்று (4) இரவு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

Related posts

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”

ரயில் சேவையில் பாதிப்பு

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை