எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று இரவு (04) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக தெரிய வருகிறது.