அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் இன்று (9) முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Related posts

பொலன்னறுவையில் ஜனாதிபதி அநுரவினால் தொல்பொருள் அருங்காட்சியகம் திறந்து வைப்பு

editor

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு சீன நிறுவனங்கள் விருப்பம்!