சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

(UTVNEWS | COLOMBO) –  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு, எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் அஞ்சல் மூல விண்ணப்பங்களை மாவட்ட செயலாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தேர்தலுக்காக 15 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

15 தமிழ் பேசும் எம்பிக்கள் இணைந்து, ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

editor

உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்