வணிகம்

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-கல்முனை, பிரதேச சந்தைகளில் எலுமிச்சை பழத்திற்கான தட்டுப்பாடு பாரிய அளவில் காணப்படுகிறது.
இதனால், நுகர்வோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 50 ரூபாவுக்கு விற்பனையானது.
தற்போது  ஒரு கிலோ எலுமிச்சை பழம் 750 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Related posts

மிளகாய் இறக்குமதிக்கும் வருகிறது தடை

சர்வதேச சேமிப்பு தினம் இன்று

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்