உள்நாடு

எரிவாயு விலை தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.

அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

மத்திய கொழும்பு பகுதியில் 12 பேர் கடமையிலிருந்து விலக தீர்மானம்