உள்நாடு

எரிவாயு விலை குறைகிறது

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 5ம் திகதிக்குள் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அண்மையில் அதிகரிக்கப்பட்ட விலையை விட எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 50 ரூபாவை விட நிச்சயமாக விலை குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்