உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344  ரூபா

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபா

ஓட்டோ டீசல் லீற்றரின் விலை  317

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபா

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

பிரதமர் இத்தாலி விஜயம்

மீண்டும் முட்டை விலையில் திருத்தம்