சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவு

(UTVNEWS| COLOMBO) – எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 02 ரூபாவினாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 05 ரூபாவினாலும் சுப்பர் டீசல் 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

டேன் பிரியசாத் கைது