சூடான செய்திகள் 1

எரிபொருள் ரயில் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்து

(UTV|COLOMBO) எரிபொருட்களுடன் சென்ற ரயில் அநுராதபுரம் நோக்கிச் சென்றபோது இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

முடக்கப்பட்ட தாவடி கிராமம் விடுவிப்பு