வகைப்படுத்தப்படாத

எரிபொருள் பிரச்சினையா… இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்

(UTV | COLOMBO) – எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க தொலைபேசி இல்க்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 0115 455 130 என்ற இலகத்திற்கு அறியத்தருமாறு கனியவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
 

Related posts

‘Sectors affected by 04/21 to be normalised by August’

Australian High Commissioner calls on Raghavan

“Premier says CID cleared allegations against me” – Rishad