உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

(UTVNEWS | COLOMBO) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை