உள்நாடு

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.

Related posts

பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வழமைக்கு

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் பதிவு