சூடான செய்திகள் 1

எரிபொருளுக்கான விலைச்சூத்திர பட்டியல் நடைமுறை தொடர்ந்து முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-எரிபொருளுக்கான விலைச்சூத்திர பட்டியல் நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று புதிய நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர இன்று தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டதுடன்
நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாளை பராhளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…