புகைப்படங்கள்

‘எயிட்டி கிளப்’ கேளிக்கை விடுதி

(UTV | கொழும்பு) – கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது.

Related posts

யாழில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம்

இராணுவத்தின் இப்தார் நிகழ்வு

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது