கேளிக்கை

எம்.ஜி.ஆரின் ஒளிப்படம் வெளியீடு

(UTV| இந்தியா) – தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (17) குறித்த தோற்றம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்

‘Tom and Jerry’ இயக்குனர் காலமானார்

ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி