சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்..

 

 

 

 

Related posts

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது

துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற AI தொடர்பான உலகளாவிய கருத்தரங்கில் சாணக்கியன் எம்.பி

editor

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரீசிலிக்கும் நடவடிக்கை