உள்நாடுசூடான செய்திகள் 1

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

(UTV| கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

ராகமயில் துப்பாக்கிச் சூடு

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி