வகைப்படுத்தப்படாத

எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்து…

(UTV|ETHIOPIAN) எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அட்டிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து நைரோபி (Nairobi)நோக்கி பயணித்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவுக்கு இ.தொ.கா ஆட்சேபனை