உள்நாடு

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

(UTV|கொழும்பு)- தவிர்க்க முடியாத காரணங்களினால் நாட்டில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(06) சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

உளுந்து இறக்குமதி தடை மறுபரிசீலனைக்கு

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை