சூடான செய்திகள் 1

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு

(UTV|COLOMBO) – 2020ம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவுகளுக்கான ஒதுக்கம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

Related posts

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு