சூடான செய்திகள் 1

எதிர்வரும் 21ம் திகதி கல்வியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளுக்கான இறுதிப்பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 20 கல்வியியல் கல்லூரிகளில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

 

Related posts

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது

தம்பியை துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது