உள்நாடு

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை என்பதால், இருக்கும் திறன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோருகிறது.

Related posts

பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமா?

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்