சூடான செய்திகள் 1

எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில்?

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடு என்பவற்றை முன்நிறுத்த குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் வழமைக்கு…

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு