உள்நாடு

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை எதிர்வரும் 07 ஆம் திகதியை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவித்துள்ளது.

அத்துடன், உண்மைகளை வெளிப்படுத்துமாறு தெரிவித்து அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திங்கள் தீர்வு வழங்கினால் நாம் போராட்டத்தினை கைவிடத் தயார்

கலந்துரையாடல்களில் இருந்து இன்னும் விலகவில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

editor

பிள்ளையான் பிணையில் விடுதலை