சூடான செய்திகள் 1

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்

சீதா குமாரிக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு

editor