உள்நாடு

எதிர்வரும் திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் அமர்வில் ஜனாதிபதியின் முழு உரை

வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

editor

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதி

editor