உலகம்

எதிர்வரும் சில மாதங்களில் கொரோனாவுக்கு டாட்டா

(UTV | ஜெனீவா) – எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானாம் கெப்ரேயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான சகல உதவிகளும் உரிய முறையில் பகிரப்பட்டால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

இலங்கை கடற்படையினரால் 32 மீனவர்கள் கைது – இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

editor

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் புதிய மர்ம நோய் – 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில்

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

Shafnee Ahamed