வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் சில நாட்களில் மின்சாரம் தடை ஏற்படும் அபாயம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில நாட்களில் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக இந்த நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mandla Maseko: Would-be African astronaut dies in road crash

A/L பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில் நீடிக்கும் கன மழை