உள்நாடு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை