சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை நீதிமன்றில் இன்று(04) கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

இன்றைய வானிலை…