சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்டார வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

பேருவளை சம்பவம் -கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் 11ஆம் திகதி வரை நீடிப்பு

இன்றைய வானிலை….

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது