சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம்…

பரீட்சை நிலையத்தில் சிக்கிய நபர்

சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தற்பொதைய நிலை