அரசியல்உள்நாடுஎதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க போவதில்லை – விமல் வீரவன்ச November 8, 2025November 8, 2025307 Share0 நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவன்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.