சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகச நான்கு நாள் இந்தியாவுக்கு பயணம்

(UTV|COLOMBO) இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் எதிர்வரும் 08 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகச பெங்களூரிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த மாநாடு இடமபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

தனமல்வில துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-மூவர் கைது

கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!