அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன

2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்படது.

Related posts

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

டிசம்பரில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு