சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிக்கை கையளிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், முன்னாள் பாதுகாப்பு பிரதானி தலைமையிலான குழுவினரின் நேற்று (02) கையளித்தனர்.

Related posts

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன