உள்நாடுசூடான செய்திகள் 1

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு நாளை(03) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விசேட முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பிரதாய நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பமாகும். இதன்போது புதிய அரசாங்கத்தின் கொள்ளகை பிரகடனம் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

editor

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது