உள்நாடு

எஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2வது சொட்டு நாளை முதல்

(UTV | கொழும்பு) – ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா (Oxford AstraZeneca) தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு நாளை(28) முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதார பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது